ரயில்களில் விரைவில் மீண்டும் கேட்டரிங் சர்வீஸ்? ரயில்வே அமைச்சகம் ஆலோசனை Oct 23, 2021 2770 ரயில்களில் விரைவில் மீண்டும் கேட்டரிங் சேவைகளை துவக்குவது பற்றி ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 2020 ...